ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷீத் கான் டி20 போட்டிகள்ல 1000 விக்கெட்டுகள வீழ்த்துவதே தனது இலக்குனு தெரிவிச்சிருக்காரு. ஏற்கெனவே சர்வதேச அளவுல டி20 போட்டிகள்ல அதிக விக்கெட்டுகள வீழ்த்திய வீரரா ரஷீத் கான் இருக்குறது குறிப்பிடதக்கது. இதுவரைக்கும் டி20 போட்டிகள்ல மட்டும் 633 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தியிருக்காரு ரஷீத்.