தஞ்சை மாவட்டம் பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் கவிபாலா என்ற 11 வயது மாணவி மயங்கி விழுந்து பலி,சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி கவிபாலா,மாணவி கவிபாலாவுக்கு மூக்கில் ரத்தம் வழிந்ததை பார்த்து, மேலும் இரு மாணவிகள் மயங்கினர்,குடற்புழு நீக்க மாத்திரை கொடுத்த பிறகே மாணவி மயங்கியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.