நாகைக்கு 590 கிமீ தொலைவில் உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.சென்னையில் இருந்து 800 கி.மீ.தொலைவில் உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.ஃபெங்கல் புயல் இலங்கையை ஒட்டி தமிழகத்தை நோக்கி வருகிறது.புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது.புயலானது இலங்கை - தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு.