ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம்- சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்,துர்நாற்றம் வீசும் முதல் வகுப்பு பெட்டியை மாற்றினால் மட்டுமே ரயிலை இயக்க வலியுறுத்தல்,நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதம் ,40 நிமிடங்களுக்கு மேலாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்திவைப்பு,பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் ரயில்வே போலீசாருடனும் பயணிகள் கடுமையான வாக்குவாதம் .