மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு தயாராகி வருகிறது.மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26- ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.