பிரபு தேவா நடித்து வரும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா காட்டிக்கிட்ட' என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகை ஆண்டிரியா பாடியுள்ளார். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.