பைசன் திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக உருவாகியுள்ளது.