பக்காவாக திட்டம் போட்டு கொள்ளை அடித்து விட்டு, பாதுகாப்பாக கண்டெய்னரில் தப்பிச் செல்லும் சம்பவமெல்லாம் இதுவரைக்கும் சினிமா படங்களில் தான் பார்த்திருப்போம்..! அப்படி ஒரு சம்பவம் தான் நம்ம நாமக்கல நடந்திருக்கு...! கண்டெய்னர் பிடிபட்டது தொடங்கி, கொள்ளையர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு வரைக்கும் எல்லாமே ஹாலிவுட் கிரைம் த்ரில்லர் ரேஞ்சுக்கு இருந்ததோட, அடுத்து என்ன நடக்கும் என்ற டுவிஸ்ட்டுக்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்துச்சு..இரண்டு மாநில போலீசாருக்கு தண்ணீ காட்டிய கண்டெய்னர் கொள்ளையர்கள் யார்? கேரளாவில் எப்படி கொள்ளை நடந்தது?