போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.