சுதாகர் மற்றும் கோபியின் பரிதாபங்கள் டீமின் இரண்டாவது திரைப்படத்தின் தலைப்பு, பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரவுட் ஃபண்டில் ((CROWD FUND)) முதல் படம் எடுக்க திட்டமிட்ட நிலையில், கொரோனாவால் அந்த திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டது. இதனிடையே அடுத்த படத்திற்கான பூஜையை தற்போது போட்டுள்ளனர்.