பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது,தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன,மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது,இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்,போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.