பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையர்கள் துணிகரம்,பட்டப் பகலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளையர்கள், தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தனர்,கடை ஊழியர்கள் அனைவரையும் மிரட்டி ஒரே இடத்தில் கைகளை தூக்கி நிற்க வைத்துவிட்டு கொள்ளை,உதவி கேட்பது போல் செயல்பட்ட நபரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதால் பதற்றம்.