நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கண்டுரசித்தனர்.