சேலத்தில் வருகிற 29ஆம் தேதி ராமதாஸ் கூட்டும் பொதுக்குழு, செயற்குழுவுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் அறிக்கைகூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எந்த விதத்திலும் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் திட்டவட்டம்தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி புகார்சேலத்தில், வரும் 29ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டவுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டம்ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கும் பாமகவிற்கும் சம்பந்தமில்லை - அன்புமணிபொதுக்குழுவை கூட்டவும், தலைமையேற்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் - அன்புமணிபாமக பெயரை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக கூட்டத்திற்கு அழைத்துள்ளார் ராமதாஸ் - அன்புமணிராமதாசின் சட்டவிரோத செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் - அன்புமணி தகவல்