உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்துவிடுங்கள் என ஏழைகளுக்காக பேசியர் நபிகள் நாயகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இனிய நாளில் அன்பு பெருகவும், அமைதி தவழவும் உறுதியேற்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.