சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் கிராம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனை...