தங்கம் விலையில் சவரனுக்கு தற்போது மேலும் ரூ.720 உயர்வு,காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருந்த நிலையில் தற்போது மேலும் உயர்வு,ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது,ஒரு கிராம் தங்கம் ரூ.8855க்கு விற்பனையாகி வருகிறது.