சென்னையில் இமாலய உச்சத்திற்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,உயர்ந்து ரூ.64,480 சவரனுக்கு ரூ.640 ரூபாய்க்கு விற்பனையாகும் தங்கம்,ஒரு கிராம் தங்கம் ரூ. 8,000-ஐ கடந்ததால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி,கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்.