தங்கம் விலை சவரனுக்கு மேலும் 960 ரூபாய் உயர்வு - சவரன் தங்கம் 67,280 ரூபாய்க்கு விற்பனை,முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்வு,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு,ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது,