நொறுங்கி விழுந்த விமானம் : கர்நாடகாவின் விஜயுபுராவில் தனியார் விமானம் கீழே விழுந்து விபத்து தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் தனியார் பயிற்சி விமானத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல். Related Link கோபத்தில் விஜய் போட்ட பதிவு - அதிரும் அரசியல் களம்