தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருளை வீசிய நபர்,செருப்பை போன் போல் காதில் வைத்து பேசியபடி வீட்டினுள் வீசிய இளைஞர்,தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பங்கேற்க உள்ள நிலையில் மர்ம பொருள் வீச்சு,விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து வீசப்பட்ட பொருள் என்ன என விசாரணை.https://www.youtube.com/embed/o50t3GWFrVs