குளிர்காலம் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் மரத்தினால் ஆன பெரும் கோட்டையை தீயிட்டு கொளுத்தி ரஷ்ய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.மரத்தினால் கட்டப்பட்ட கோட்டையை எரிப்பதற்கு முன் பொதுமக்கள் அதற்குள் சென்று பார்த்து ரசித்தனர்.