திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் பவித்திர உற்சவம் விமரிசையாக தொடங்கியது. ஆண்டுக்கு ஒரு முறை 3 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு பால், தயிர், வெண்ணெய், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.