அரியலூர் ஆண்டிமடத்தில் அதிகாலையில் சாலை தடுப்பில் மோதி தீப்பற்றிய கார்,காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சோகம் ,மோதிய வேகத்தில் கார் தீ பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் கருகிய உரிமையாளர்,கார் எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் எவ்வளவோ போராடியும் உரிமையாளரை மீட்க முடியாத சோகம்,காருக்குள் கருகி கரிக்கட்டையான ஹோட்டல் உரிமையாளர் அன்பழகனின் உடல் மீட்பு.https://www.youtube.com/embed/0qoqFWselww