புதுச்சேரி வில்லியனூர் நான்கு முனை சந்திப்பில் அதிமுகவால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை,ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஓம் சக்தி சேகர் மீண்டும் திறக்க வந்திருப்பதால் பரபரப்பு,இரு தரப்பினரும் வில்லியனூர் நான்கு முனை சந்திப்பில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழல்,எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் திறப்பதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு.