டெல்லியிலுள்ள தாகூர் கார்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில், 60 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுபாஷ் நகரை சேர்ந்த முதியவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.