இந்தியாவில் தனது போன் 3ஏ ((Nothing Phone 3a)) மாடலை, வரும் 4-ம் தேதி நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் தனித்துவமான ரிங் கேமரா டிசைனில் டிரிபிள் ரியர் செட்டப் மற்றும் கிளிப் எல்இடி ((Glyph LED)) டிசைன் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 5000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போன், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.