நியாயமான தொகுதி வரையறைக்கான கூட்டு நடவடிக்கைகுழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கும்,இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க வாய்ப்பு எனத் தகவல்,கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல்,இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.