போர் பதற்ற சூழலில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக நிர்மலா சீதாராமன் ஆலோசனை.வங்கி, நிதி நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக சந்தேகம்.