ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்,தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு,ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு,தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி , தூத்துக்குடி, நெல்லையில் 28ஆம் தேதி கனமழை பெய்ய கூடும்.