யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம், புதிய FZ பைக்கின் மாடலை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. புதிய FZ மாடல், தற்போதுள்ள FZ சீரிசின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா FZ சீரிசில் மொத்தம் 7 மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் FZ சீரிசின் புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.