ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அதர்வா உடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.