ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'அகத்தியா' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.