ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 31-ம் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் படம் வெளியாகிறது.