உத்தர பிரதேச மாநிலம் அக்வான்பூர் பகுதியில் தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற மவுலானாவை, இளம்பெண்ணின் தாய் செருப்பால் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தனது மகளுக்கு பேய் ஓட்டுவதாக கூறி அவர் அத்துமீறலில் ஈடுபட முயன்றதை அறிந்து ஆத்திரமடைந்த தாய், ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் அவரை செருப்பால் அடித்ததோடு, போலீசிலும் புகார் அளித்தார்.