பொது மேடையில் உதவியாளரை அநாகரிகமாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்,தனது உதவியாளர் பரசுராம் என்பவரை ஒருமையில் திட்டிய MRK பன்னீர்செல்வம்,பொதுமேடையில் எருமைமாடா நீ என MRK பன்னீர்செல்வம் திட்டியதால் சலசலப்பு,மத்திய அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உதவியாளரிடம் அநாகரிகமாக பேசினார்.https://www.youtube.com/embed/hsAPxYjlteg