பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு பாகிஸ்தான் அரசு அறிவித்த நிலம், இதுநாள் வரை வழங்கப்படவில்லை என அர்ஷத் நதீம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்த அர்ஷத், தங்கம் வென்று அசத்தினார். இதனால் அவரை கவுரவிக்கும் விதமாக நிலம் பரிசாக வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது