நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிறை தண்டனை,முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகிய இருவருக்கும் ஒரு வாரம் சிறை,ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து, 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதிய பண பலன்களை வழங்கவில்லை என்பதால் தண்டனை,ஓய்வூதிய பண பலனை வழங்க உத்தரவிட்டு 2 வருடமாகியும் செயல்படுத்தாமல் இருந்ததால் தண்டனை.