கேரள மாநிலம் திருச்சூரில் மகனின் மேல் விழவிருந்த இரும்பு கேட்டை,நொடிப்பொழுதில் தாங்கிப்பிடித்து தாய் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொடுங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கரிஷ்மா, தனது வீட்டின் இரும்பு கேட்டை திறந்தப்போது கேட் சரிந்து அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் மீது விழ இருந்தது.