மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் (( Asansol, )) அடுத்த கலாஜாரியா (( Kalajharia )) பகுதியில் உள்ள தாமோதர் ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தின் வழியாக பெரிய குழாய் மூலம் நகரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்ததால் குழாய் உடைந்து சேதமடைந்தது.