திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து, தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சி என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டுநூறாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபமேற்றப்பட்டதாகவும் விளக்கம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும், காவல்துறையும் மதிக்கவில்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுத்திருப்பதாகவும் ஆவேசம்