மாநில மொழிக்கொள்கைக்கு சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஃபாசிச அணுகுமுறையே.மும்மொழி கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் செயல் என்றும் தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு.