அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்ட நட்பு ரீதியிலான பனிக்கட்டி சண்டையில் உள்ளூர்வாசிகள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி உற்சாகமடைந்தனர். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளிலும் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருவது குறிப்பிடதக்கது.