சென்னை பல்கலைக் கழகத்தில் துறைத் தலைவர்கள் நியமனம் தொடர்பான திருத்தம்,தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் திருத்தம்,திருத்தத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்,பல்கலைக் கழக விதியில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தள்ளுபடி .