மனைவியிடம் ஆசைவார்த்தை கூறி குடோனுக்கு அழைத்துச் சென்ற கணவன். குடோனுக்குள் வைத்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரன். சடலத்தை இரும்பு உருக்கு உலையில் வைத்து எரித்து, சாம்பலை ஆற்றில் கரைத்த பயங்கரம். மனைவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் ஆக்டிங். போலீசாரின் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள். சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிய கணவன். திரிஷ்யம் பட பாணியில் மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?இதையும் பாருங்கள் - Nigazhthagavu | விடாமல் விரட்டி கொ*ல செய்த 5 பேர் பட்டப்பகலில் காவலர் குடியிருப்பில் பயங்கரம்