உலகில் வன்முறையை பரப்பி சீர்குலைவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கும்போது தனது மனம் வேதனை அடைவதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். டெல்லியில் இந்திய கத்தோலிக்க திருச்சபை நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பேசிய அவர் கருணை மற்றும் தன்னலமற்ற சேவையை இயேசு கிறிஸ்து உலகிற்கு போதித்திருப்பதாக தெரிவித்தார்.