ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக திமுக வழக்கறிஞர் வில்சன் விளக்கம்,ஆளுநர் சட்டமன்றத்தின் முடிவு படி நடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது,வேந்தர் பதவியில் இருந்து கொண்டு துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் முட்டுக்கட்டை,ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்பதல் அளித்துள்ளது.