அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் தனியாக முடிவெடுக்க முடியுமா? - நீதிபதிகள்,மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்,அரசியல் சாசன பிரிவு 200-ன் படி ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரம் பற்றி உத்தரவு - நீதிபதிகள்,10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது - நீதிபதிகள்.