ரயிலில் இருந்து தள்ளி விட்டப்பட்ட கர்ப்பிணி மருத்துவ செலவை அரசே ஏற்கும்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.பாலியல் தொல்லை மற்றும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் .உயர் சிகிச்சைக்காக கர்ப்பிணி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதி.