கூகுள் பிக்சல் 9ஏ மாடல் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிக்சல் 9ஏ மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட வகையில் பிக்சல் 9ஏ மாடல் போனின் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.